வல்வை விளையாட்டுக் கழக வருடாந்த மாவட்ட ரீதியிலான மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று காலை ஆரம்பமாகியது (படங்கள் இணைப்பு)

வல்வை விளையாட்டுக் கழக வருடாந்த மாவட்ட ரீதியிலான மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று நடைபெற்ற மென்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் 6 அணிகள் பங்குபற்றியது
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம், கம்பர்மலை கம்பன் விளையாட்டுக்கழகம், திருநெல்வேலி முத்துதம்பி விளையாட்டுக்கழகம், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகம், இமையாணன் மத்தி விளையாட்டுக்கழகம், தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் இன்றைய போட்டிகளின் முடிவில் திருநெல்வேலி முத்துதம்பி விளையாட்டுக்கழகம் காலிறுதிக்கு தெரிவாகியியுள்ளது


Leave a Reply

Your email address will not be published.