வல்வை சனசமூக நிலையத்தில் வல்வை லன்டன் வாழ் பிறேம்குமார் நண்பர்களினால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்ளுக்கான கல்விக்கான உதவிகள் இரண்டாம் தடவையாக தொடர்ந்தும் மேலதிக பிள்ளைகளின் தேவை கருதி 86 வழங்கப்பட்டுள்ளது இதற்கான நிதிக்கு பேஸ்புக் மூலமான வேண்டுகொள்ளுக்கிணங்க லன்டனில் இருந்து வசந்தன் ராஜாகுரு S.ராஜாசிங்கம் S.மணிவண்ணன் திரு.நவஜீவன் கனடாவில் இருந்து திருமதி சிவரூபா நந்தகுமார். இந்தியாவில் இருந்து வல்வை தங்கத்தமிழனும் அவருடன் இணைந்து திருச்சி மாணவர்களும் சேர்ந்து தங்கள் ஆதரவையும் நிதியுதவியினையும் வழங்கியுள்ளனர் இக்கொடுப்பனவானது வல்வை சனசமூக நிலையத்தில் 5.00 மணிக்கு நடைபெற்றது