வல்வையின் தீருவில் பகுதியில் இன்று காலை தீருவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களினால் உருவாக்கப்பட்ட 20 அடி பட்டம் வானில் பறக்கவிடப்பட்டிருந்தது. குறித்த இந்த பட்டத்துக்கு பின்னாலும் சில பெரிய பெரிய பட்டங்கள் இதற்கு உதவியாக ஒன்றன் பின் ஒன்றாக தொடுத்து விடப்பட்டிருந்தன.