கொற்றாவத்தை ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று கொற்றாவத்தை ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம் மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றுள்ளது.
இந்த இறுதிப் போட்டியில் கொற்றாவத்தை ரேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகம் மோதியது இதில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகம் 1;0 கோல்கணக்கில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.