வல்வை ரேவடி ஜக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் மாலை 4.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது

வல்வை ரேவடி ஜக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் மாலை 4.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது

வல்வை ரேவடி ஜக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் மாலை 4.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது முதலில் வல்வை சைனிங்ஸ விளையாட்டுக்கழகம் எதிர் வல்வை ரேவடி ஜக்கிய இளையர் விளையாட்டுக்கழகம் மோதி ரேவடி வி.க 5:0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகம் எதிர் வல்வை நேதாஜி விளையாட்டுக்கழம் மோதியது விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் வல்வை உதயசூரியன் 4;1 கோல்கணக்கில் இருக்க மாறி மாறி ஒவ்வொரு கோல் போட 6:5 என நேதாஜி விளையாட்டுக்கழம் வெற்றிபெற்றறதுடன் இன்றையயாட்டங்கள் யாவும் நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published.