வல்வை ரேவடி ஜக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் மாலை 5.00 மணியளவில் இரண்டாம’ நாள் போட்டிகாக வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகம் எதிர் வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதல் நடைபெற்றது இதில் வல்வை தீருவில் ஜக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் 9:4 என்ற கோல்கணகடகில் வெற்றிபெற்றது.
