அன்பான பிரித்தானியா வாழ் வல்வை மக்களே, வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகிகள் தெரிவும் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம். எமது ஆண்டுப் பொதுக்கூட்டத்தின் புதிய திகதி வரும் 01.02.2015 ஞாயிறு அன்று நடைபெறும்.
இடங்கள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதனை தாழ்மையுடன் அறியத்தருகின்றோம்.