கோடிக்கரை வரலாறும் மாரியம்மன் வழிபாடும்

கோடிக்கரை வரலாறும் மாரியம்மன் வழிபாடும்

தமிழரின் வரலாற்று சான்றாகநின்று மாமன்னன் ‘இராஜராஜனது’பெரும்புகழை இன்றும் எடுத்தியம்புவது தஞ்சைப் பெருங்கோவிலாகும். தனது தாயான ‘வானவன்மாதேவி’பெயரில் பொலநறுவையில் கோயிலமைத்த இம்மன்னன் கடலோடிகளின் தாயான ‘முத்துமாரியம்மனின்’பெயரில் அமைத்த கோவிலே கோடிக்கரை முத்துமாரியம்மன் கோவிலாகும். வல்லவர்களாக எம்மை உருவாக்கிய வல்வெட்டித்துறை மாரியம்மன் கோடிக்கரையில் இருந்து வல்வெட்டித்துறைக்கு வந்ததாகவே வல்வெட்டித்துறை மாரியம்மன் வரலாறு கூறுகிறது. வல்வெட்டித்துறையில் இருந்து கோடிக்கரைக்கு நீந்திச்சென்று வரலாறு படைத்தவாகள் நாம். இவ்வகையில் கோடிக்கரையும் வல்வெட்டித்துறையும் அருகருகே இருக்கும் இரு துறைகளாகும். இதனால் காலம் காலமாக இருகரைகளிலும் வாழும் […]

வல்வை பட்டினசபை – நகரசபைத் தலைவர்கள் 1947 – 2012

வல்வை பட்டினசபை – நகரசபைத் தலைவர்கள் 1947 – 2012

திரு.ஐ.திருப்பதி திரு.ச.நடனசிகாமணி (நகுலசிகாமணியின் தந்தை) திரு.சோ.சுந்தரலிங்கம் திரு.இ.அப்புக்குட்டியாபிள்ளை திரு.க.சபாரத்தினம் திரு.க.சு.கதிரிப்பிள்ளை திரு.வி.இரத்தினவடிவேல் திரு. து.நவரத்தினம் திரு.ச.ஞானமூர்த்தி திரு.க.சிவாஜிலிங்கம் திரு.ந.அனந்தராஜ்