நாளைய தலைமுறை ஒளியினில் வாழ..தமைத் தந்தவர்களை பூசிக்கும் நாள் நவம்பர் 27 – குமரப்பா புலேந்திரன் சதுக்கம் தீருவில்,வல்வெட்டித்துறை

நாளைய தலைமுறை ஒளியினில் வாழ..தமைத் தந்தவர்களை பூசிக்கும் நாள் நவம்பர் 27 – குமரப்பா புலேந்திரன் சதுக்கம் தீருவில்,வல்வெட்டித்துறை

வல்வை சிதம்பரா கல்லூரியின் 2015ம் ஆண்டிற்கான மரதன் ஓட்டப்போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும்

வல்வை சிதம்பரா கல்லூரியின் 2015ம் ஆண்டிற்கான மரதன் ஓட்டப்போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும்

வல்வை சிதம்பர கல்லூரியின் வருடாந்த மரன் ஓட்டம் 16.01.2015 காலை நடைபெற்றது. காலை சுமார் 7 மணியளவில் நெடியகாடு கணபதி படிப்பகத்துக்கு முன்பாக ஆரம்பித்த மரதன் ஓட்டம் வல்வை சந்தி, உடுப்பிட்டிச் சந்தி, தொண்டைமானாறு வழியாக சிதம்பர கல்லூரி முன்றலை வந்தடைந்தது…….

சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரால் நடாத்தப்படும், கணிதப்போட்டிக்கான (CWN Maths Challenge Exam 14.06.2014) மாணவர்களின் பதிவுகள் (Application)) 15.05.2014 முடிவடைகின்றது

சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரால் நடாத்தப்படும், கணிதப்போட்டிக்கான (CWN Maths Challenge Exam 14.06.2014)  மாணவர்களின் பதிவுகள் (Application)) 15.05.2014 முடிவடைகின்றது

சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரால் நடாத்தப்படும், கணிதப்போட்டியில் (CWN Maths Challenge Exam 14.06.2014) பங்குபெறும் மாணவர்களின் பதிவுகள் (application)வரும் 15.05.2014 திகதியுடன் முடிவடைவதால் பதிவுகளை (application)மேற்கொள்ளாத மாணவர்கள் தங்கள் பதிவுகளை 15.05.2014க்கு முன்னர் online மூலமாகவே அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்ப் பாடசாலைகளிலும் உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம் 15.05.2014க்கு பின்னர் எந்தப்பதிவுகளும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதினை அறியத்தருகின்றோம். சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பு (CWN)

வல்வை புட்டனி சித்திவிநாயகர் ஆலய வேட்டைத்திருவிழா, பாம்புத்திருவிழா, தீர்த்ததோற்சபம்,கொடியிறக்கல் படத்தொகுப்பு

வல்வை புட்டனி சித்திவிநாயகர் ஆலய வேட்டைத்திருவிழா, பாம்புத்திருவிழா, தீர்த்ததோற்சபம்,கொடியிறக்கல் படத்தொகுப்பு

வல்வை நலன்புரிச் சங்கத்தின குளிர்கால ஒன்றுகூடல் 2012 புகைப்படங்கள் பகுதி 2

வல்வை நலன்புரிச் சங்கத்தின குளிர்கால ஒன்றுகூடல் 2012 புகைப்படங்கள் பகுதி 2

முக்கியஅறிவித்தல்-குளிர்கால ஒன்றுகூடல்-2012 சம்பந்தமானது..

அன்பான வல்வைமக்களே, வல்வை நலன்புரிச்சங்கம் பிரித்தானியகிளையால் வருடாவருடம் கோடைவிழாவும் அதனைப்போலவே குளிர்காலஒன்றுகூடலும் சிறப்பாக நடாத்தப்பட்டுவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே.கோடைவிழா 2012 சிறப்பானதாகவும் வெற்றிகரமானதாகவும் நடாத்திமுடிக்கப்படுவதற்கு நீங்கள் அனைவரும் அளித்த அற்புதமான ஒத்துழைப்பும் உதவிகளும் நன்றியுடன் என்றென்றும் நினைக்கப்படும். அதனைப்போலவே,27.10.2012 அன்று The Archbishop Lanfranc School Mitcham Road,Croydon,Surrey,CR9 3AS எனும் இடத்தில் சிறப்பான முன்னேற்பாடுகளுடன் நடாத்த எண்ணியுள்ளோம்.எனவே சென்றமுறையை போலவே எமது மக்கள் தமது ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்கவேண்டும் என்று வேண்டிநிற்கின்றோம். நிகழ்வுகள் சம்பந்தமாக,அரங்கஅமைப்புசம்பநதமாக,உணவகம் சம்பந்தமாக,ஒருங்கிணைப்பு […]

தமிழ்நாடு அரசுத்தேர்வில் வல்வையை சேர்ந்த மாணவி சிறப்பான மதிப்பெண்கள்.

  இந்தியா தமிழ்நாட்டில்  நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் திருச்சி பாரதி மேல்நிலை பள்ளியில் கல்வி பயின்ற ஈழம் வல்வெட்டித்துறையை  சேர்ந்த நளாயினி நாகலிங்கம் தேர்வில் 500 மொத்த மதிப்பெண்களுக்கு 414 மதிப்பெண்கள்  பெற்று எமது வல்வை மண்ணுக்கு பெருமை சேர்த்ததோடு அவரை பாராட்டி மகிழ்கின்றோம் .

நடைபெற்ற ஆலோசனைகூட்டவிபரங்கள்.-கோடைவிழா2012 சம்பந்தமானது

இணையத்தில் கொடுக்கப்பட்ட அறிவித்தலின்படி 08.06.2012(வெள்ளி) அன்று கோடைவிழா2012 வை  எவ்வாறு சிறப்பானதாக நடாத்துவது என்ற ஆலோசனைக்கூட்டம் மிற்சம் சிவன்கோவிலில் அமைந்துள்ள வல்வைஅரங்கில் மாலை 7:45மணிக்கு வல்வைநலன்புரிசங்க தலைவர் உதயணன் தலைமையில் ஆரம்பமானது.நலன்புரிச்சங்க செயலாளர் ஞானச்சந்திரன்(ஞானம்)  கூட்டத்தை நெறிப்படுத்தினார். அந்த கூட்டத்தின் சில முக்கியவிடயங்களை இங்கு தருகின்றோம். 1)கடந்த வருடங்களில் கோடைகாலவிழா நிகழ்வுக்கான ஆலோசனைக்கூட்டங்களில் கலந்துகொண்டதுபோலவே இம்முறையும் ஆட்களின் எண்ணிக்கை இருந்தது.ஆனாலும் இனிவரும் ஆலோசனைக்கூட்டங்களில் அதிக அளவில் கலந்துகொள்ளவேண்டும் என்ற அறிவித்தல் விடப்பட்டது. 2)ஒருபோதும் இல்லாத அளவில் இம்முறை மிக […]

இலண்டனில் வல்வை முத்துமாரி அம்மனுக்குத் தேர்த்திருவிழாவும் இந்திரவிழாவும்!

இலண்டனில் வல்வை முத்துமாரி அம்மனுக்குத் தேர்த்திருவிழாவும் இந்திரவிழாவும்!

இலண்டன் ஜெகதீஸ்வரம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் வல்வை முத்துமாரி அம்மனுக்கு திருவிழாவை முன்னிட்டு வல்வை நகர் கணக்குப்படி இங்கு தினமும் விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. 05.05.2012 சனிக்கிழமை காலை 10மணிக்கு தேர்த்திருவிழாவும் மறுநாள் 06.05.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 11மணிக்கு இந்திரவிழாவெனும் தீர்த்தத் திருவிழாவும் இனிது நடைபெறும். அதுசமயம் வல்வைமக்கள் அனைவரும் வந்திருந்து வல்வை முத்துமாரித்தாயாரின் பேரருளைப் பெற்றுய்யுமாறு திருக்கோயில் அறங்காவலர் சபை வேண்டிக்கொள்கிறது,

மாபெரும் கலைச்சோலை -2012!

வல்வையை சேர்ந்த குட்டிச்சாமிஅண்ணா அவர்களும் அவரின் நண்பர்களும் லண்டனில் தமிழர்கள்கூடும் நிகழ்வுகளில்எல்லாம் கச்சான்,சோளம்பொரி(popcorn) போன்றவற்றை விற்பனைசெய்து அதன்மூலம் பெறப்படும் நிதியை வன்னியில் வாழ்வாதாரத்துக்கு கஸ்டப்படும் எமது மக்களுக்கு கடந்த இரண்டுவருடங்களுக்கும் மேலாக வழங்கிவருகின்றார்கள். உதவி வழங்கவேண்டிய எமதுமக்களின் எண்ணிக்கையும்,உதவி தேவைப்படும் எமது உறவுகளின் தொகையும் நாளுக்கு நாளுக்கு அதிகரித்தே செல்வதால் அத்தியாவசியஉதவிகள் செய்யவேண்டிய கடமையும் எமக்கு அதிகரித்தே செயல்கிறது. அதற்கான ஒரு முன்னெடுப்பாகவே,அதற்கான நிதிதிரட்டுவதற்காகவே இந்த மாபெரும் கலைச்சோலை நடாத்தப்படுகின்றது. அனைவரும் இந்த நிகழ்வுக்கு வந்து எமக்கு […]

வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐஇ) வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும்.

வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐஇ) வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும்.