ஆச்சாரியார் உற்சவம்
ஆச்சாரியார் உற்சவம்
ஆச்சாரியார் உற்சவம்
வல்வை கோடைவிழா 2014, படங்கள் பகுதி- 6
வல்வை கோடைவிழா 2014, படங்கள் பகுதி 5
வல்வை கோடைவிழா 2014, படங்கள் பகுதி 4
வல்வை கோடைவிழா 2014, படங்கள் பகுதி 3
வல்வை கோடைவிழா 2014 படங்கள் பகுதி 2
கோடைவிழா 2014 படங்கள் பகுதி 1
வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் கால்கோல் விழா 14.02.2014
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள புட்டணிப் (புட்கரணி) பிள்ளையார் கோயில் நேற்று வேட்டைத்திருவிழா மாலை 06.00 மணியளவில் முத்துமாரியம்மன் ஆலய வீதியில் நடைபெற்றது. புட்டணிப் பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவம் 06.02.2014 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பத்து தினங்கள் நடைபெறவுள்ள இந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா நாளை சனிக்கிழமை 15.02.2014 அன்று நடைபெறவுள்ளது.
பாடசாலை அதிபர் செல்வி இ. சுப்பிரமணிக்குருக்கள் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இல்லமெய்வன்மை போட்டிக்கு பிரதம விருந்தினராக திரு.சிவபாதம் நந்தகுமார் (வலயக்கல்விப்பணிப்பாளர், வடமராட்சி வலயம்) அவர்களும், பரிசில்களை வழங்கி கெளரவிற்பராக திருமதி யமுனா நந்தகுமார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இவ் விளையாட்டுப்போட்டியில் பெண்களுக்கான அணிநடை, ஓட்டம், தடைஓட்டம், சிறுவர்கள் விளையாட்டு, அஞ்சலோட்டம் போன்ற பல போட்டிகள் மிகவும் சிறப்பாக நடை பெற்றன.
வல்வை சிவகுரு வித்தியாசாலை இல்ல மெய்வன்மை போட்டிகளின் படங்கள் பகுதி 2
யா/ வல்வை அ. மி. த. க. பாடசாலை தரம் -1 மாணவர்களுக்கு 2013 ம் ஆண்டுக்கான கால்கோள் விழா
வல்வெட்டித்துறையில், வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் வருடம்தோறும் நடாத்தப்பட்டு வரும் கலை நிகழ்ச்சிகள் 01.01.2014 இன்று பிற்பகல் 03.30 மணியளவில்ஆரம்பமாகியது. இக் கலை இலக்கிய விழா வல்வை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் தலைவர் ர .மகிந்தன் அவர்கள் தலைமையில், நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் கலாநிதி N. சண்முகலிங்கன் ( துணைவேந்தர்இ சமூகவியற் பேராசிரியர்இ சமூகவியற்துறை யாழ் பல்கலைக்கழகம்) அவர்களும்இ சிறப்பு விருந்தினராக திரு.பா .மீனாட்சி சுந்தரம் (சமாதான நீதவான்இ வல்வை ஆவணக் காப்பக […]

கனடாவில் அன்னபூரணி 75 கலைத்திருவிழா 07.09.2013 அன்று கொண்டாடப்பட்டது,அதன் விபரங்களும் படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.
நேற்று பிரித்தானியாவில் நடைபெற்ற வல்வை மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வின் படங்கள் ( பகுதி 3)