வல்வை சிவகுருவித்தியாசாலை பரிசளிப்புவிழா 2018
இறுதிக் கிரியை பற்றிய விபரம் -திரு கந்தையா மகாலிங்கம்
மரண அறிவித்தல்: திருமதி பார்வதிதேவி பாலசுப்பிரமணியம்.
மரண அறிவித்தல்: திருமதி பார்வதிதேவி பாலசுப்பிரமணியம். தோற்றம் : 03.10.1946. மறைவு : 02.04.2016 யாழ்.வலவெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட பார்வதிதேவி பாலசுப்பிரமணியம் அவர்கள் 02.04.2016 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகம் சீதாங்கனி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் பீதாம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும், […]
வல்வை மக்களின் கவனத்திற்கு வல்வை மாணவர்களின் வளர்ச்சிக்கு சொந்தமான இடம் தேவை
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சூரியன் மறைவதில் சர்ச்சையா…
இந்த படத்தை எடுக்கும் போது நான் ஆச்சரிய பட்ட விடயம். இது வழக்கமான சூரியன் மறையும் படம் தானே. ஆனால் இதில் என்ன விந்தை இருக்கிறது என நினைக்கிறீர்களா ? சொல்கிறேன் கேளுங்கள். அனைவருக்கும் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் என தெரியும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நான்கு திசைகளுக்கு நான்கு கோபுரங்கள் உள்ளதே அப்படியென்றால் சூரியன் மேற்கு கோபுரத்திற்கு நேராக தானே மறைய வேண்டும் ? இப்படி தென் மேற்கில் மறைகிறதே ? […]
1929 ல் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குழு அற்புதமான வரைபடம் ஒன்றை கண்டுபிடித்தார்கள். இது மான் தோலில் வரையப்பட்டது (1513).
இது பிரிரெய்ஸ் என்பவரால் பிரதி எடுக்கப்பட்ட வரைபடம். இவர் 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் துருக்கி கடற்படையில் சக்திவாய்ந்த அட்மிரல் பதவியில் இருந்தவர். வரைபட இயலில் பேரார்வம் உடையவர் காண்ஸ்டான்டிநோபிலில் உள்ள இம்பீரியல் நூலகத்தில் சுதந்திரமான அனுமதி இவருக்கு தரப்பட்டிருந்தது. கிபி 4 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முந்திய காலகட்டத்தை சார்ந்ததாக கருதப்படும் வரைபடங்களில் இருந்து அச்சு அசல் நகல்களை படி எடுத்தார். பிரிரெய்ஸ் வரைபடத்தில் ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரைப்பகுதி, தென்அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப்பகுதி, மற்றும் அண்டார்டிகாவின் […]
விண்வெளியில் பிளாட்டினம் வேட்டை!
எத்தனை நாள்தான் பூமியிலேயே சுரங்கம் தோண்டி தங்கம், வைரம் என்று வெட்டி எடுப்பது? ஏற்கனவே அரிதாகிப் போன அந்தக் கனிமங்களை இன்னமும் பூமியில் தேடிக்கொண்டிருப்பது வேஸ்ட் என்ற முடிவுக்கு வந்துவிட்டது ப்ளா னட்டரி ரிசோர்ஸஸ் என்ற நிறுவனம். அதனால் தான் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் விண்கற்களில் புதைந்திருக்கும் பொக்கிஷங் களைத் தேடி புறப்பட்டுவிட்டது அந்நிறுவனம். நம் பூமிக்கு அருகிலேயே பல விண்கற்கள், சிறிதும் பெரிதுமாக உலவிக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் சில இன்னொரு கிரகமோ என்று சந்தேகிக்கும் […]
ஒருநாளைக்கு இரண்டு முறை சூரியன் உதிக்கும் வாய்ப்பு இருக்கிறதா?
ஓ… இருக்கிறது. ஆனால் பூமியில் அல்ல..! ஒரு நாளைக்கு இரண்டு முறை சூரியன் உதிக்கும் வாய்ப்பு புதன் கோளில் இருக்கிறது. புதன் கோள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. அதனால் ஒரு நேரம் புதன் கோள் சூரியனிலிருந்து 45 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இன்னொரு நேரம் 67 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. புதன் கோள் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும்போது புதனின் வேகம் ஒரு லட்சத்து 87 ஆயிரம் கிலோமீட்டர். சூரிய மண்டலத்திலேயே […]
கோலம் போடுவது ஏன் .? அறியாத அரிய தகவல்கள்.!
கோலம் ஒரு அர்த்தமற்ற அழகு அல்ல அது நமது பண்பாட்டுச் செறிவின் வெளிப்பாடு. அரிசி மாவால் இடும் கோலம் எறும்புக்கும்,பறவைக்கும் உணவாகிறது. சிறு உயிர்களிடம் கூட நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அது சிறுவயதிலேயே நமக்கு கற்று தருகிறது. கோலத்தின் மீது சாணி உருண்டையில் பறங்கிப் பூவைச் செருகி வைத்து அழகு பார்க்கும் மரபு மெள்ள மெள்ள மெலிந்துவிட்டது. மறுநாள் அதைச் சுத்தம் செய்து குப்பைக்குச் செல்லும்போது மாக்கோல மாவும், பூவும்,சாணியும் அருமையான இயற்கை உரமாக கம்போஸ்ட் ஆகி, விளைச்சலை […]
தீ எச்சரிக்கைக் கருவி (Fire alarm) எவ்வாறு செயல்படுகிறது?
தீ பரவுவதற்கு முன்னரே அது பற்றிய எச்சரிக்கையைத் தெரிவிக்கும் ஒரு பாதுகாப்புச் சாதனமே தீ எச்சரிக்கைக் கருவியாகும். பெரும்பாலான தீ எச்சரிக்கைக் கருவிகள் வெப்பம், புகை அல்லது தீப்பிழம்பு (flame) ஆகியவற்றைக் கண்டறிந்து வெளிப்படுத்தும் கோட்பாட்டின் அடிப்படையில் தான் செயல்படுகின்றன. வெப்பத்தைக் கண்டறியும் கருவி, தீயின் காரணமாக ஏற்படும் வெப்பநிலை உயர்வை உணர்ந்து, எச்சரிக்கைக் கருவியைத் தூண்டிவிட்டு (trigger) அதனை இயங்கச் செய்யும்; இக்கருவியில் குறைவான வெப்ப நிலையிலேயே கலப்பு உலோகத்தின் (alloy) உருகும் தன்மை அல்லது […]
இந்து ஆலயங்களில் கோபுரத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மை
முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் […]
பாரசூட்கள் (parachutes) எவ்வாறு தரையிறங்குகின்றன?
எதிரிடையாக இயங்கும் இரு விசைகளைச் சமன்படுத்துதல் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில்தான் பாரசூட் இயங்குகிறது. கீழே விழும் எந்த ஒரு பொருளின் மீதும் இரண்டு விசைகளின் தாக்கம் இருக்கும். அவ்விசைகள் முறையே ஈர்ப்பு விசை (gravity) மற்றும் காற்றின் தடை என்பனவாகும். ஈர்ப்புவிசை பொருளைப் பூமியை நோக்கி ஈர்க்கும்; காற்றுத்தடை பொருளை மெதுவாகக் கிழே விழச் செய்யும். காற்றுத்தடையின் விசையானது கீழே விழும் பொருளின் மேற்பரப்புக்கு நேர் விகிதத்தில் இருக்கும்; அதாவது மேற்புறம் பரப்பளவு மிகுதியாக உள்ள பொருள் […]
புதிய ‘குவஸார்’ மண்டலங்கள் அடங்கிய பகுதி கண்டுபிடிப்பு
அண்டவெளியில் நாம் இதுவரை கண்டிராத அளவுக்கு ஒரு மாபெரும் ‘குவஸார்’ மண்டலங்கள் அடங்கிய பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று நாசா அறிவித்துள்ளது. இதை ஒளியின் வேகத்தில் கடக்க 4 பில்லியன் ஆண்டுகள் ஆகுமாம். அந்த அளவுக்கு மாபெரும் அளவில் பரந்து விரிந்து கிடக்கிறது இந்த மண்டலம். இந்த ‘குவஸார்’ மண்டலம் என்.ஜீ.சீ.6872 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது. Quasi-stellar radio source (“quasar”) என்பது தான் ‘குவஸார்’. ஒரு நட்சத்திர மண்டலத்தின் (galaxy)மையக் கருவை அடங்கிய நட்சத்திரம் தான் குவஸார். பல்லாயிரம் […]
பொய்யறி கருவி (Lie detector) எவ்வாறு செயல்படுகிறது?
பொய் சொல்லும் ஒரு மனிதர் படபடப்புக்கும் மன அழுத்தத்துக்கும் உட்படுவது தவிர்க்க முடியாதது என்னும் கொள்கையின் அடிப்படையில், பொய்யறி கருவி செயல்படுகிறது. மேற்கூறிய மனநிலைகளில் பொய் சொல்பவரிடம் சில உடலியல் மாற்றங்கள் (physiologicsl changes) கட்டாயம் நிகழும். இரத்த அழுத்த உயர்வு, கூடுதலான இதயத் துடிப்பு வீதம் (heart beat rate) மற்றும் கைகளும் பாதங்களும் வியர்த்துப் போதல் ஆகியவை இவ்வுடலியல் மாற்றங்களில் அடங்கும். இம்மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டு பொய்யறி கருவியால் ஒருவர் கூறும் பொய் பற்றிக் கண்டறியப்படும். […]
உலகின் சுறுசுறுப்பான விலங்குகள் எவை என்று பார்ப்போமா..?
நம்மைவிட உயிரினங்களே சுறு சுறுப்பானவை தெரியுமா? எறும்பு ஓரிடத்தில் நின்று பார்த்திருக்கிறீர்களா? துறு துறுவெனத்தானே இருக்கும்.எறும்பைப்போலவே இன்னும் சில உயிரினங்களும் அதிக சுறு சுறுப்பானவையாக இருகின்றன.எவை அவை என்பதை பார்ப்போமா? *சுறு சுறுப்பில் முதலிடத்தில் இருப்பவை தேனீக்கள்தான்.இவைகளில் வேலைக்காரத் தேனீக்கள் ஓய்வே இல்லாமல் உழைக்கின்றன.தட்பவெப்ப நிலை மாறுபாடுகள் இருந்தாலும் அதற்கேற்றவாறு தம் பணியை அமைத்துக் கொள்கின்றன.ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு 10 கோடி டாலர்களை சம்பாதித்து கொடுக்கின்றன என்றால் அதன் உழைப்பைப் பார்த்துக்கொள்ளுங்களேன். *இரண்டாமிடத்தில் இருப்பவை பென்குயின்கள்.அண்டார்ட்டிக் கடல்வாழ் உயிரினமான பென்குயின்களின் […]