Search

Category: வல்வை செய்திகள்

31.ம் நாள் அஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும் அமரர் கதிரவேற்பிள்ளை சுதிலெட்சுமி 

31.ம் நாள் அஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும் அமரர்...

கோடைவிழா 2020

வல்வை உதை-இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் அல்வாய் மனோகரா விளையாட்டுக்கழகம் 1.0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது 17.02.2020

வல்வை உதை-இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் அல்வாய் மனோகரா...

வல்வை உதையின் இன்றைய காட்சிப்போட்டி சிறப்பாக நடைபெற்றது. பொலிகை பாரதி விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து வல்வை விளையாட்டுக்கழகம் சிறப்பாக மோதியது.

வல்வை உதையின் இன்றைய காட்சிப்போட்டி சிறப்பாக நடைபெற்றது....

வன்னியில் யுத்தம் மற்றும் வறுமையால் பாதிக்கபட்ட மாணவர்களுக்காக “வல்வை 79 குழுவின்” 6 நண்பர்களினால் வன்னி (மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு) மாணவர்களுக்காக சேர்க்கப்பட்ட பணத்தில் முதல் கட்டமாக 100 பிள்ளைகளுக்கும் மற்றும் 4 பாடசாலைக்கு கல்வி மற்றும் விளையாட்டு உபகரணமும் வல்வை இளைஞர்களால் கடந்த வெள்ளக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

வன்னியில் யுத்தம் மற்றும் வறுமையால் பாதிக்கபட்ட...

வல்வை உதையின் நாளைய ஆட்டங்கள் – பொலிகை பாரதி விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து பூநகரி இளைஞர்வட்டம் (கிளிநொச்சி) அணியும் அதனை மாலை 4.00 மணிக்கு அல்வாய் மனோகரா அணியினை எதிர்த்து ஸ்டார் ஈகிள்ஸ்(கிளிநொச்சி) அணியும் மோதவுள்ளது.

வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை...

வல்வை உதை-இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் கலைமதி விளையாட்டுக்கழகம் 3.0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது 16.02.2020

வல்வை உதை-இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் கலைமதி...

வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் புதிய பாலர்களை வரவேற்பதற்கான கால்கோள் விழா இன்று (16.02.2020) நடைபெற்றது.

வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் புதிய...

வல்வை உதை-இன்றைய ஆட்டத்தில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகம் 3.1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது 16.02.2020

வல்வை உதை-இன்றைய ஆட்டத்தில் பருத்தித்துறை ஐக்கிய...

வல்வை உதை-பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து மாதகல் நியூஸ்ரார் அணியும்,அச்சேழு வளர்மதி அணியினை எதிர்த்து நவிண்டில் கலைமதி அணியும் மோதவுள்ளது..

வல்வை உதை-பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகத்தினை...