பிரித்தானியாவில் சிறுமிகளை கடத்தி கற்பழித்த 5 பேருக்கு தலா 54 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் ஸ்டெனோ மிர்சா(18), ஹசன் அப்துல்லா(33), ரெனேடோ பலோக்(18), ஜன் காண்ட்ராக்(17) மற்றும் ராபர்ட்(14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம்…

Read More
பிரித்தானியாவை சேர்ந்த குடும்பம் ஒன்று உலக சாதனை படைத்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 சகோதரர்களின் வயதுக் கூட்டுத்தொகை 855 வருடங்கள். இந்த குடும்பம் உலகத்தின் மூத்த குடும்பம் என கின்னஸ் கமிட்டி அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் மிடில்ஸ்பிரக்…

Read More
பிரிட்டனில் வெள்ள அபாய எச்சரிக்கை! மிதக்கும் நகரங்கள்

பிரிட்டன் கடும் மழை மற்றும் புயல் காற்றின் காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தின் மிதக்கின்றன. குறிப்பாக தேம்ஸ் நதியின் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், அருகே…

Read More
ஸ்காட்லாந்து மக்களை தம்மோடு தொடர்ந்தும் இணைந்தே இருக்குமாறு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஸ்காட்லாந்து மக்களை தம்மோடு தொடர்ந்தும் இணைந்தே இருக்குமாறு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கேட்டுக்கொண்டுள்ளார். கிழக்கு லண்டன் ஒலிம்பிக் பார்க் அரங்கில் உரையாற்றிய கேமரூன், 2012ம் ஆண்டு…

Read More
தலைக்கு வெளியே மூளையுடன் பிறந்த குழந்தை

பிரிட்டனில் தலைக்கு வெளியே மூளையுடன் பிறந்த பெண் குழந்தைக்கு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த ஜெஸ்ஸிகா வில்லியம்ஸ்- ஆரன் மார்டின் தம்பதிகளின் குழந்தையே தலைக்கு வெளியே…

Read More
மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தால் ஸ்தம்பித்து போன பிரிட்டன்

பிரிட்டனின் தலைநகர் லண்டனில் மெட்ரோ ரயில் போக்குவரத்து முக்கியத்துவம் பெற்றது. 150 ஆண்டு பழமையான மெட்ரோ ரயிலில் தினசரி மூன்று மில்லியன் பயணிகள் பயணம் செய்கின்றனர். ஆயினும்…

Read More
அமெரிக்க நாடாளுமன்றத்தின் முதல் தீபாவளி

அமெரிக்காவின் நாடாளுமன்ற வளாகத்தில் முதன்முறையாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் முக்கிய உறுப்பினர்கள், சிறப்பு மிக்க இந்திய அமெரிக்கர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று…

Read More
அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதல்களில் 2227 பேர் பலி

அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் இதுவரை 2160 போராளிகளையும், 67 பொது மக்களையும் கொன்றுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி கான் தெரிவித்துள்ளார். கடந்த 23-ம்…

Read More
ஒபாமாவின் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகளை முடக்கிய சிரியா

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களை சிரியா ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்கள் நேற்று பல மணி நேரத்திற்கு முடக்கி வைத்தனர்.…

Read More
வடமேற்கு ஐரோப்பாவை தாக்கியது கடும் புயல்! 13 பேர் பலி (வீடியோ இணைப்பு)

வடமேற்கு ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வந்த பெரும் புயல் மணிக்கு 191 கி.மீட்டர் வேகத்தில் இன்று அதிகாலை வட கடல் பகுதியை தாக்கியது. இந்த புயலின் தாக்குதலுக்கு…

Read More
இங்கிலாந்தை கடும் புயல் தாக்கும் அபாயம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இங்கிலாந்து நாட்டை நாளை 160 கி.மீட்டர் வேகத்தில் கடும்புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மணிக்கு 100 மைல் (160 கி.மீட்டர்) வேகத்தில் தாக்கும்…

Read More
துண்டிக்கப்பட்ட பெண்ணின் தலை: விதிகளை மாற்றியது பேஸ்புக்

வீடியோ காட்சிகள் தொடர்பாக பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக் தனது விதிகளை மீண்டும் மாற்றிக்கொண்டுள்ளது. பெண் ஒருவரின் தலை தூண்டிக்கப்படுவது போன்ற காட்சியை குறித்த இணையத்தளம் நீக்கியுள்ளதாகவும்…

Read More
மரங்களின் இலைகளில் தங்கம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பூமிக்கு அடியில் தங்கப்படிவங்கள் நிறைந்த பகுதிகளில் விளையும் யூகலிப்டஸ் மரங்களின் இலைகளில் தங்கம் படிந்திருப்பதாக அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்…

Read More
குட்டி இளவரசருக்கு இன்று பெயர் சூட்டு விழா

இளவரசர் வில்லியம்- கேத் மிடில்டனின் தம்பதிகளின் புதல்வரான குட்டி இளவரசருக்கு இன்று பெயர் சூட்டு விழா நடைபெற உள்ளது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது காதலி கேட்…

Read More
தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய Black Widow (வீடியோ இணைப்பு)

ரஷ்யாவில் பயணிகள் பேருந்தில் இஸ்லாமிய பெண் தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் வோல்கோகிராடில் பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது…

Read More
2032-ல் உலகம் அழியுமா..?

வருகிற 2032ம் ஆண்டு உலகம் பாரிய ஆபத்தை சந்திக்க உள்ளதாக உக்ரேனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர். உக்ரேனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வானியல் தொடர்பான ஆய்வில்…

Read More