வல்வை செய்திகள்

நலன்புரிச் சங்கம் (UK)

வல்வை புளூஸ் (UK)

கல்வி

அறிவித்தல்கள்

வல்வை நலன்புரிச்சங்கங்கள்

ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா

திருவிழா காணொளிகள்

திருவிழா காணொளிகள்

ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2025 DAY 1

ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2025 DAY 2

ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2025 DAY 12

Latest post

வல்வை மகளிர் மற்றும் வல்வை சிவகுரு வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளின் கல்வி சுற்றுலா (30.08.2025) – அனுசரணை சிதம்பரா கணிதப்பேட்டி நிர்வாகம்

வல்வை மகளிர் மற்றும் வல்வை சிவகுரு வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளின் கல்வி சுற்றுலா (30.08.2025) – அனுசரணை சிதம்பரா கணிதப்பேட்டி நிர்வாகம் Share this on WhatsApp

நடேஸ்வரா பழைய மாணவர் சங்கம் (ஐ இ ) நடத்திய வருடாந்த விளையாட்டி போட்டி 2025 வல்வை ப்ளூஸ் அணிகள் வெற்றி கிண்ணங்களை வென்றுள்ளது.Champions Cup WinnersFootball Over 50, Netball Over 40Runners-upFootball Under 9, Football Under 11,Football Over 55

நடேஸ்வரா பழைய மாணவர் சங்கம் (ஐ இ ) நடத்திய வருடாந்த விளையாட்டி போட்டி 2025 வல்வை ப்ளூஸ் அணிகள் வெற்றி கிண்ணங்களை வென்றுள்ளது.Champions Cup WinnersFootball Over 50, Netball Over 40Runners-upFootball Under 9, Football Under 11 Share this on WhatsApp

2025/08/25,26,27 திகதிகளில் தேசிய மட்ட நீச்சல் போட்டிக்காக செல்லும் 5 மாணவர்களுக்கும் வெற்றி பெற்று நமது பாடசாலைக்கு திரும்புவதற்கு பாடசாலை சமூகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இப்போது நீச்சல் பயிற்சி முடித்து 5 மாணவர்கள், பிரதி அதிபர், பயிற்றுவிப்பாளர்,3 பெற்றோர்கள் எமது பெற்றோர் நலன் விரும்பியான நீதி ராஜா தர்மராஜா என்பவரின் தங்குமிட வசதி அனுசரணையில் கொழும்பில் பாதுகாப்பாக தங்கியுள்ளார்கள். மூன்று நாட்கள் போட்டிகளில் பங்கு பற்றி 27 ஆம் தேதி இரவு வருகை தருவார்கள். இம் மாணவர்களில் வறிய மாணவர்களுக்கான போக்குவரத்து…

வல்வை ப்ளூஸ் மகளிர் அணி ETSYR Cup 2025 வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கியுள்ளது

வரலாறு படைக்கப்பட்டது! கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக, கால்பந்து முதல் அறிமுகமான இடமான லண்டனில், எங்கள் வல்வை ப்ளூஸ் மகளிர் அணி ETSYR Cup 2025 வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை Essex Tamil Sangam நடத்திய ஐவர் உதைபந்தாட்ட போட்டியில் வல்வை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய புளுஸ் மகளிர் அணி சாம்பியன்ஸ் கிண்ணத்தை வென்று வரலாற்றுச் சாதனையை…

சாதிக்க முயற்சிக்கும் மாணவ மாணவிகளுக்காக பிரித்தானியா வல்வை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் நேரடி ஒழுங்கமைப்பு ஏற்பாட்டில் ஒரு கருத்தரங்கும் பயிற்சி பட்டறையும் சிதம்பரக்கல்லூரியில் நடைபெற்றது.

நாளைய எதிர்காலத் தலைவர்கள் சாதிக்க முயற்சிக்கும் மாணவ மாணவிகளுக்காக பிரித்தானியா வல்வை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் நேரடி ஒழுங்கமைப்பு ஏற்பாட்டில் ஒரு கருத்தரங்கும் பயிற்சி பட்டறையும் சிதம்பரக்கல்லூரியில் நடைபெற்றது. கருத்தரங்கில் வளவாளராக Cambridge University விரிவுரையாளர் Dr சபேசன் சிதம்பரநாதன் கலந்து சிறப்பித்தார்.பல தசாப்த யுத்த சூழல் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் எம் இனத்தின் சிறந்த ஆளுமைகளை உருவாக்க,…

மரண அறிவித்தல் மகேஷ்வரிதேவி குமரகுரு

தோற்றம் 05 06 1936. மறைவு 09 08 2025காங்கேசன் துறையை(KKS) பிறப்பிடமாகவும் கல்கிசையை வதிவிடமாகவும் கொண்ட மகேஷ்வரிதேவி குமரகுரு அவர்கள் (09.08.2025)  சனிக்கிழமை இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான துரைசாமி செல்லம்மா தம்பதியின் பாசமிகு  சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான  அமர சேனாதிபதி பர்வதா பத்தினி தம்பதியின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற குமரகுரு(Advocate) அவர்களின் அன்புமனைவியும்,…

வல்வை படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 02/08/2025 London Mitcham நடைபெற்றது.

36 ஆண்டுகளை கடந்த வல்வை படுகொலை வல்வை படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 02/08/2025 London Mitcham நடைபெற்றது. 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகளால் 72 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும்…