இராமேஸ்வரத்தில்
வல்வை வி.க. நடாத்திய
பாராட்டு விழா கணக்கறிக்கை
மண்டபம் முகாம் வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட சாதனை மாணவர்களுக்கான பாராட்டும், கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களையும், பெற்றோர்களையும் பெருமைப்படுத்தியும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறிப்பேடுகள் வழங்கியதற்கான
வரவு செலவு அறிக்கை 2012
வரவுகள்
வல்வை நலன்புரிச்சங்கம் இங்கிலாந்து கிளை ஊடாக நிதி உதவி செய்தோரின் விபரங்கள்
பவுண்ஸ்
1. நலன்புரிச்சங்கம், இங்கிலாந்து : 300.00
2. திரு ம.சிறிதரன் (சிறி அண்ணா) : 100.00
3. திரு பா.சிவகணேஷ் (கணேஷ்) : 100.00
4. திரு பா.ஞானச்சந்திரன் (ஞானம் அண்ணா) : 50.00
5. திரு ச.ஜெகதீசன் (ஜெகன் அண்ணா) : 25.00
6. திரு சு.இராயசிங்கம் (ராயம்மான் அண்ணா) : 25.00
7. திரு சி.அமிர்தானந்த தேவர் (தேவண்ணா) : 25.00
8. திரு ச.உதயகுமார் (மணி) : 25.00
9. திரு அ.நவஜீவன் (ஜீவன்) : 25.00
10. திரு.மணியப்பு : 25.00
11. திரு.வெள்ளைக்குட்டி : 25.00
12. திரு.அசோகன் : 25.00
13. திரு.கண்ணன் : 25.00
14. திரு தே.சங்கர் : 25.00
15. திரு.ரிசி : 25.00
16. திரு ச.லவன் : 25.00
17. திரு இ.அருணாச்சலம் (ஆசை) : 20.00
18. திரு செ.கலையழகன் (பாஸ்கர்) : 20.00
19. திரு பெ.கமலநாதன் (குரு) : 50.00
20. திரு.அப்பன் : 20.00
21. திரு.தம்பி : 20.00
22. திரு.நகுலன் நந்தினி : 20.00
23. திரு.விசியப்பு : 20.00
24. திரு.ஜனரூபன் : 20.00
25. திரு.ராணி : 20.00
26. திரு.நிமல் : 20.00
27. திரு.ராகுல் : 10.00
28. திரு.குட்டி : 10.00
29. திரு.முத்து : 10.00
30. திரு.நிமலன் : 10.00
31. திரு.இந்திரி : 10.00
32. திரு.நேரு : 10.00
33. திரு.ஜெயக்குமார் : 10.00
34. திரு.ஜேர்மணி : 10.00
35. திரு.துவான் : 10.00
36. திரு.சண்முகம் : 10.00
37. திரு.செல்வம் : 10.00
38. திரு.சுதன் : 10.00
39. திரு.மோகன் : 5.00
40. திரு.அக்காச்சி : 5.00
41. மேரி : 5.00
இங்கிலாந்து பணம் மொத்தம் : 1215.00
திரு.செல்லப்பா மூலம் கனடாப்பணம் (டாலர்)
42. திரு.செல்லப்பா : 100.00
43. திரு.ரகு : 100.00
44. திரு.பகிர் : 100.00
45. திரு.அசோக் : 50.00
46. திரு.சிவா : 50.00
47. திரு.மோக்குட்டி : 50.00
48. திரு.சிவா மாஸ்டர் : 50.00
49. திரு.சாமி : 50.00
50. திரு.கந்தன் : 50.00
கனடாப் பணம் மொத்தம் : 600.00
திரு.வெள்ளைக்குட்டி (லண்டன்) இவர் மூலம் இந்தியப்பணம் : 75220.00
திரு.செல்லப்பா (கனடா) இவர் மூலம் இந்தியப்பணம் : 31800.00
திரு.குரு (லண்டன்) இவர் மூலம் இந்தியப்பணம் : 25000.00
திரு.தனஞ்ஞயன் (கனடா) இவர் மூலம் இந்தியப்பணம் : 3000.00
திரு. க.மோகன்தாஸ் (கனடா) இவர் மூலம் இந்தியப்பணம் : 2000.00
திரு.பரமகுரு கணேஷ் (திருச்சி) : 1000.00
கழக நிர்வாகத்திடம் கிடைத்த மொத்த இந்தியப் பணம் : 138020.00
செலவுக்கான சுருக்கமான அறிக்கை
மாணவர்களுக்கான குறிகப்பேடுகள் (516 மாணவர்களுக்கு 1700) : 29710.00
கல்லூரி மாணவர்களுக்கான பரிசுப்பொருட்கள் (24 நபர்களுக்கு) : 19254.00
மாநிலத்தின் முதல் மூன்று மாணவர்களுக்கான ஊக்குவிப்பு தொகை (6நபர்) : 15000.00
10,12ம் வகுப்பு சாதனை மாணவர்களுக்கான பரிசுப்பொருட்கள் (13 மாணவர்கள் : 9865.00
2012ம் ஆண்டில் விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசுகள் (57 வீரர்கள்) : 6354.00
வெளிமாவட்டத்திலிருந்து வந்த மாணவர்கள், பெற்றோர்களுக்கான போக்குவரத்து செலவு : 5660.00
சகாயமாதா ஆலய மேடை அலங்கார திரைச்சீலை கழகம் உபயம் : 5432.00
நிகழ்வு அன்று அனைத்து சிற்றூண்டிச் செலவுகள் : 3374.00
பொன்னாடை மற்றும் மாணவர்களுக்கான கௌரவிப்பு ஆடைச் செலவுகள் : 3311.00
விளம்பரம் மற்றும் அழைப்பிதழ் பத்திரிக்கைச் செலவுகள் : 3314.00
நிகழ்வுக்கான ஒலி, ஒளி அமைப்புச் செலவுகள் : 3215.00
நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர் அவர்கட்கு கௌரவப் பரிசு : 3100.00
2 மாணவிகளுக்கான இடைக்கால ஊக்குவிப்பு (மாலை நேர கல்வி உதவி) : 2500.00
24.6.12 அன்று நிகழ்வுக்கான இதர செலவுகள் : 1607.00
நிகழ்வுகள் வீடியோ படபிடிப்புச் செலவு (கிருபா ஸ்டூடியோ) : 1500.00
பிரதம விருந்தினர்களுக்கான நினைவுப் பரிசு (9 நபர்கள்) : 1305.00
விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான உபகரணச் செலவுகள் : 868.00
கடந்த ஆண்டு நிகழ்ச்சி சீடிகள் அனுப்பிய செலவு (உள்நாடு, வெளிநாடு) : 720.00
நிகழ்வுக்கான நிறைகுடம் அமைத்தல் செலவுகள் : 212.50
நிகழ்வுகளுக்கான மொத்தச் செலவுகள் : 116301.50
நிகழ்வுக்கான மொத்த வரவுகள் : 138020.00
நிகழ்வுக்கான மொத்த செலவுகள் : 116301.50
மிகுதிப் பணமாக கையிருப்பு : 21718.50
எமது கழகத்தினால் கல்லூரிப்படிப்பை படிக்கும் மாணவருக்கு :
கடந்த ஆண்டு கைப்பொறுப்பான பணம் : 9403.00
கையிருப்புப் பணம் : 12315.50
24.06.2012 அன்று எமது கழகத்தினால் நடத்தப்பட்ட நிகழ்வுக்கான வரவு, செலவுக்கானவை அறிக்கை மண்டபம் முகாமில் தங்கி வாழும் அனைத்து வல்வைச் சொந்தங்களுக்கும் முன் அறிவித்தல் கொடுத்து 01.07.2012 அன்று கழகத்தின் தலைவர் நேசம் மாமா வீட்டில் ஒன்று கூடி எம் தாயக மண்ணில் உயிர் நீர்த்த எம் இனச்சகோதர்களை நினைவு கூறும் முகமாக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி அதன் பின்பு கழகத்தின் நிகழ்வுக்கான வரவு, செலவுகளை அனைவராலும் ஆய்வு செய்யப்பட்டு வரவுகளுக்கும், செலவுகளுக்கும் ஒப்பிட்டு பார்த்து சரியாக அமைந்திருப்பதாக வல்வை சொந்தங்கள் அனைவராலும் சரிபார்த்து பின்பே அவ்வரவு செலவுக்கான சுருக்க அறிக்கை எனவும் விரிவான அறிக்கையெனவும் இரண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கைக்கான கிடைக்கப்பெற்ற பற்றுச் சீட்டுகள் நிர்வாகத்தின் கோர்வையில் உள்ளது என்பதை தெரியப்படுத்துகின்றோம்.
குறிப்பு
உலகெங்கும் பரந்துபட்டு வாழ்கின்ற வல்வையின் சொந்த ங்களே! பிறந்த மண்ணின் வாசனை கொண்ட மனம் நிறைந்த
வணக்கங்கள். எம் ஈழத்தமிழினத்தோர் கல்வியிலும் சரி, விளையாட்டிலும் சரி சிறந்தவர்களாக்கும் நோக்கத்துடன் எம் கழகத்தினால் இன்றைய மாணவர்களுக்கான பாராட்டையும், நாளைய மாணவர்களுக்கான ஊக்குவிப்பையும் ஆண்டு தோறும் பிறந்த மண்ணின் விசுவாசத்துடன் நடத்தி வருகின்றோம். இந் நிகழ்ச்சிக்கான உங்கள் கருத்துக்களுக்கும், ஊக்குவிப்பிற்கும் மற்றும் இவ்வரவு செலவு அறிக்கையில் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கும் சரி, தெளிவின்மைக்கும் சரி, நீங்கள் எந்தவித தயக்கவுமின்றி உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி திரு நேசம் மாமா செல்: 98658 61306 என்பதை முழுமனதுடன் அறியத் தருகின்றோம். நன்றி.
உதவிக்கு நன்றி
படத்தொகுப்பு உதவி : வரதராசா பகீதரன் (வல்வை) திருச்சி
நிகழ்வுக்கான பொருள் உதவி : சகாயமாதா ஆலயம், பங்குப் பேரவை (மண்டபம் முகாம்)
மற்றும் நிகழ்வுக்கான உடல் உழைப்பு, உதவி செய்தோர் அனைவருக்கும் நன்றி.
முக்கிய அறிவிப்பு
கழகத்தின் கையிருப்பாக இருக்கும் பணமாகிய ரூ.12315.50யை எமது கழகத்தினால் கல்லூரிப் படிப்பை படித்துக் கொண்டிருக்கும் மாணவருக்கு அவரின் 3ம் ஆண்டுக்கான (இறுதி ஆண்டு) செலவுக்காக பயன்படுத்துவதற்காக முகாமில் வசித்து வரும் அனைத்து வல்வைச் சொந்தங்களாலும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதையும் அறியத் தருகின்றோம்.
கல்லூரி மாணவருக்கு ஒரு ஆண்டிற்கு 18.000 ரூபாய் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே இறுதி ஆண்டு என்பதையும் அறியத்தருகின்றோம். வல்வையென்ற உணர்வோடு ஆண்டு தோறும் நிகழ்வுக்காக உங்கள் வியர்வைத் துளிகளை நிதியாக்கி கொடை செய்து கொண்டிருக்கும் வல்வைச் சொந்தங்கள் அனைவருக்கும் மண்டபம் முகாமில் வசித்து வரும் அனைத்து ஈழத்தமிழினத்தவரினதும் வல்வைச் சொந்தங்களினதும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் இவ்நிதிகளை தங்கள் அன்றாட வாழ்க்கைச் சிரமங்களின் மத்தியிலும் மனம் தளராது முன் நின்று பெரும் தொகைகளை சேகரித்து புன்னகை முகத்துடன் அத்தொகை நிதியை எமக்கு உரிய காலத்திற்கு கிடைக்கச் செய்த எங்களது மனம் நிறைந்த நண்பர்களாகிய மதிப்பிற்குரிய திரு வெள்ளைக்குட்டி (லண்டன்) அவர்களுக்கும், மதிப்பிற்குரிய திரு.செல்லப்பா (கனடா) அவர்களுக்கும், மதிப்பிற்குரிய திரு.குரு (லண்டன்) அவர்களுக்கும் எம் இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி! நன்றி!! நன்றி!!!