Friday, October 16, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home Valvai Schools

வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை

by admin
28/01/2013
in Valvai Schools
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இப்பாடசாலை 1880ம் ஆண்டளவில்தற்போது இருக்கும் கொன்றைக்கட்டை பெரிய வீதிக்கருவில் நிறுவப் பெற்றது. முன்னர் அது கொட்டகையாய் இருந்தது. சில காலத்தில் உடுப்பிட்டியிலிருந்து அரியகுட்டி என்னும் ஒருவர் தலைமையாசிரியராக இருந்து பல வருடங்கள் சேவை செய்தார். அவர் பாடசாலையை வளர்த்த கதை பற்றி இப்பொழுதும் சொல்வார்கள் காலையில் வந்தவுடன் பாடசாலைக்கு வராத பிள்ளைகளின் வீடு தேடிச் சென்று பிள்ளைகளைக் கூட்டி வந்து பாடசாலையை வளர்த்தார். கல்வியும் வளர்ந்தது. தற்போது கற் கட்டிடமாகவும் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள பாடசாலையாகவும் இருக்கின்றது. இதை அரியகுட்டி பாடசாலை எனவும் அழைப்பார்.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

யா/ வல்வை சிவகுரு வித்தியாசாலையின் 2015 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு நடாத்தப்பட்ட இன்று காலை 6.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

by admin
31/01/2015
0

யா/ வல்வை சிவகுரு வித்தியாசாலையின் 2015 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு நடாத்தப்பட்ட இன்று காலை 6.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலை

by admin
28/01/2013
0

இப்பாடசாலை 1889ம் ஆண்டு நிறுவப் பெற்றது. 1720ம் ஆண்டளவில் வல்வையில் ஸ்தாபிக்கப்பட்ட புனித செபஸ்தியார் றோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் திண்ணைப்பள்ளிக்கூடமாகச் சில காலம் இருந்தது. பின்னர் கோயில்...

தொண்டமானாறு வீரகத்தி பாடசாலை

by admin
28/01/2013
0

இப்பாடசாலை 1899ம் ஆண்டளவில் பல கப்பல்களை வைத்து தொழில் நடத்திய வர்த்தகர் திரு சி.வீரகத்திப்பிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இடம் போதாமையால் பிள்ளையார் கோயில் வடபுறம் மேலும் வகுப்புக்களை...

வல்வை மகளிர் மகாவித்தியாலயம்

by admin
28/01/2013
0

வல்வையிலே நான்கு பாடசாலைகள் இருந்தாலும் பெண்பிள்ளைகளுக்கு தனியான பாடசாலை இருக்க வேண்டும். என்று சில பெரியார்கள் விரும்பினார்கள். நெடியக்கட்டு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் கோயிலுக்கும் இடுகாட்டிற்கும் இடையில் உள்ள துரை...

வல்வை சிவகுரு வித்தியாசாலை

by admin
28/01/2013
0

1896ம் ஆண்டில் கு. சிதம்பரப்பிள்ளை அவர்கள் ஆலடியில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு உரிய காணியில் தொடங்கிய ஆங்கிலப்பாடசாலை சிதம்பரக்கல்லூரி என்ற பெயரில் ஊரிக்காட்டிற்கு மாற்றப்பட்ட பொழுது அதே இடத்தில்...

சிதம்பராக்கல்லூரி

by admin
28/01/2013
0

ஈழத்தின் வரலாற்றுப்பெருமை மிக்க வல்வை மாநகரத்திலே மதிப்பிற்குரிய வள்ளல் பெருந்தகை கு.சிதம்பரப்பிள்ளை அவர்களால் 1896 ஆம் ஆண்டு சிதம்பர வித்தியாலயம் என்னும் பெயருடன் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் சிதம்பராக்கல்லூரி...

Next Post

வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.