வல்வை மதவடி கடல் காவல்கார தெய்வத்துக்கு நேற்றையதினம் மச்ச படையல் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
இது தொன்றுதொட்டு தமிழர்களுடைய பாரம்பரிய வழிபாட்டு முறையாக கடைப்பிடிக்கப்பட்டு இன்றும் வருகின்றது .
2009 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் இருந்து 4 வருடங்களாக மச்சப்படையல் படைத்து வழிபாட்டு முறை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இவை வல்வை கப்பலுடைய வேர் ஆலய திருவிழா நிறைவடைந்ததை தொடர்ந்து இவ்வழிபாட்டு முறை நடைபெறுவது பழமையான ஒரு சம்பிரதாய முறையாக அமைகின்றது.




















Leave a Reply