31 ஆம் நாள் அந்தியேட்டி அழைப்பும்,நினைவஞ்சலியும்
நந்தகுமார் அமிர்தகுமாரி (பபி அக்கா)
பிறப்பு: 03-01-1955 மறைவு: 10-4-2013
வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நந்தகுமார் அமிர்தகுமாரி (பபி அக்கா) அவர்களின் 31 ஆம் நாள் நினைவஞ்சலி
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் நாளை (10-05-2013) வெள்ளிக்கிழமை அவரின் இல்லத்தில் காலை 5மணியளவில் நடைபெரும் ,தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து சிறபிக்குமாறுஉற்றார். உறவினர். நண்பர்கள் அனைரையும் அன்புடன் அழைக்கிறோம். .
தகவல்,
குடும்பதினர்.













Leave a Reply