புதிதாக கட்டப்பட்டுவரும் தொண்டைமனாற்றுப் பாலம் (படங்கள் இணைப்பு)

புதிதாக கட்டப்பட்டுவரும் தொண்டைமனாற்றுப் பாலம் ,
இப்பாலம் யாழ்பாணத்தின் டீ75 பாதையான யாழ்ப்பாணம் – பொன்னாலை – பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ளது. இது வடமராட்சியையும் வலிகாமத்தையும் இணைக்கின்றது.

கடந்த கால உள்நாட்டுப்போரின் போது மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையப்பெற்ற இந்தப்பாலம் 1985 ஆம் ஆண்டு எதிபாராத வகையில் குண்டு வைத்து சேதமாக்கப்பட்டது. சேதமாக்கப்பட்ட பகுதிகள் தற்காலிகமாகக் சீர்செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *