
அன்னாரின் இறுதிக் கிரியைகள் கீழ் வரும் முகவரியில் 31-07-25 வியாழக்கிழமை அன்று பிற்பகல்2.30-4.30மணி வரை நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.தொடர்புகளுக்கு
திரு.செ.முகுந்தன்(614401358 281)
திரு.சி.ஜனார்தனன்(61402 366 741)
Pinegrove Memorial Park – West Chapel










