Search

வல்வை இளங்கதிர் விளையாட்டு கழகம் நடாத்தும் ஒரு நாள் உதைபந்து சுற்றுப்போட்டி இறுதிப்போட்டியில் ரேவடி வெற்றி

வல்வை இளங்கதிர் விளையாட்டு கழகம் நடாத்தும் ஒரு நாள் உதைபந்து சுற்றுப்போட்டி 25.01.2015 நடைபெற்றது .

இறுதிப்போட்டியில் ரேவடி விளையாட்டு கழகத்தை எதிர்த்து தீருவில் விளையாட்டு கழகம் மோதியது ஆரம்பம் முதலே ஆதிக்கம் காட்டிய ரேவடி 3 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.ஆட்ட நாயகனாக உ. சீலன் தெரிவு செய்யப்பட்டர்,
தொடர் ஆட்ட நாயகனாக ந.நந்தகுமாரன் (ரவி) தெரிவு செய்யப்பட்டர்.




Leave a Reply

Your email address will not be published.