Search

வல்வை கணபதி பாலர் பாடசாலையில் இன்று பாலர்களுக்கான ஏடுதொடக்கல் நிகழ்வு இடம்பெற்றது.

வல்வை கணபதி பாலர் பாடசாலையில் தைப்பூசத் திருநாளான இன்று பாலர்களுக்கான ஏடுதொடக்கல் நிகழ்வு காலை 9.30 மணி தொடக்கம் இடம்பெற்றது. பாலர்களுக்கான ஏடுதொடக்கல் கணபதி பாலர் பாடசாலை தலைமை ஆசிரியை செல்வி. வத்ஸ்சலா ஜெயராசா அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.




Leave a Reply

Your email address will not be published.