மரண அறிவித்தல் – திருமதி பாரததேவி கிருட்டினர்

 

                                         தோற்றம் 22.01.1941                               மறைவு   18.10.2012

 

வல்வெட்டித்துறை அ.மி.பாடசாலையை (கொண்டைக்கட்டை ) பிறப்பிடமாகவும் ,தற்போது திருச்சி இராமலிங்க நகர் தெற்கை  வசிப்பிடமாகவும் கொண்ட பரமாதேவி கிருட்டினர் அவர்கள் 18.10.2012 அன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் இயற்கை எய்தினார் . அன்னார் காலஞ்சென்ற வடிவேல் கிருட்டினர் அவர்களின் மனைவியும், காலஞ்சென்ற ராமசாமி தையல் முத்து அவர்களின் புதல்வியும், காலஞ்சென்ற அனந்தராஜ், கமலாதேவி ,சீதாதேவி, சக்கிவேல், அனந்தலட்சுமி அவர்களின் சகோதரியும் ,குமரகுலசிங்கம் ( அவுஸ்ரேலியா ) ,வாசீகன் ( இந்தியா ), நடராஜா (இலங்கை ) ரவிக்குமார் ( லண்டன் ) ,மாவீரர் அருட்சுணன் (பரன் ) ,பாண்டியன் (சுவிஸ்) அவர்களின் தாயாருமாவார்  .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புகளிற்கு:

கி.ரவிக்குமார் , கி. வாசீகன்      0091 431 2774465 ,   0091 91597 85192 ,     0091 99440 21699

 

Leave a Reply

Your email address will not be published.