நெடியகாடு இ. வி கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் Jaffna Challengers கின்ன உதைபந்தாட்ட சுற்று தொடர் இன்று ஆரம்பமாகியது வல்வை அணி வெற்றி (படங்கள் இணைப்பு)
நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers கின்ன உதைபந்தாட்ட சுற்று தொடரின் முதல் நாள் ஆரம்ப வைபவம்
நெடியகாடு இ.வி.கழகம் நடத்தும் jaffna challengers கிண்ண முதலாவது போட்டியில் வல்வை அணி 1 கொலினையும் பிறைட் ஸ்டார் அணி 1 கொலினையும் போட்டு சமநிலையில் அட்டம் நிறைவு பெற்றது.
சமநிலை தவிர்ப்பு மூலம் 4:3 என்ற கோல் அடிப்படையில் வல்வை அணி வெற்றி பெற்றது .

































