Search

நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்-போம்மேர்ஸ் அணி மற்றும் கருணாகரன் அணிகள் வெற்றி..

நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் நேற்று ( 20-02-2015 ) மாலை நடை பெற்ற முதல் ஆட்டத்தில் இமையாணன் இளைஞர் விளையாட்டு கழகத்தை எதிர்த்து விளையாடிய உடுப்பிட்டி கருணாகரன்விளையாட்டு கழகம் 2:0 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றது. கருணாகரன் அணி சார்பாக இளவரசன்(27,39) இரு கோல்களை பெற்றுக்கொண்டார்.

 

 

 

 

 

 

 

 
நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் நேற்று( 20-02-2015 ) மாலை நடை பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் புத்தூர் விக்கினேஸ்வரா விளையாட்டு கழகத்தை எதிர்த்து விளையாடிய வதிரி போம்மர்ஸ் விளையாட்டு கழகம் 6:1 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றது. போம்மேர்ஸ் அணி சார்பாக சாரங்கன் 4 கோல்களையும், கோபிநாத், வைகுந்தன் தலா ஒவ்வொரு கொலினையும், விக்கினேஸ்வரா அணி சார்பாக நிக்சன் ஒரு இரு கொலினையும் பெற்றுக்கொண்டார்.




Leave a Reply

Your email address will not be published.