சென் லூட்ஸ் அணி 7:1 என்ற கோல் கணக்கில் வெற்றி
நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் தயககயெ உhயடடநபெநசள உரி உதைபந்தாட்ட சுற்று தொடரில் நேற்று மாலை(14.02.2015) நடை பெற்ற ஆட்டத்தில் கரவெட்டி செஞ்சுடர் விளையாட்டு கழகத்தை எதிர்த்து விளையாடிய சென் லூட்ஸ் விளையாட்டு கழகம் 7:1 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
சென் லூட்ஸ் அணி சார்பாக தமிழ்ச்செல்வன் 3 கோல்களையும்இ சுபன் 2 கோல்களையும்இ மதுசன் 2 கோல்களையும், செஞ்சுடர் அணி சார்பாக ஜெனொசன்1 கொலினையும் பெற்றுக் கொண்டனர்…
Home வல்வை செய்திகள் நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்-சென் லூட்ஸ் அணி 7:1 என்ற கோல் கணக்கில் வெற்றி

நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்-சென் லூட்ஸ் அணி 7:1 என்ற கோல் கணக்கில் வெற்றி
Feb 25, 20150
Previous Postவல்வை புட்டணி சித்தி விநாயகர் ஆலய வருட மூன்றாம் நாள் அலங்கார உற்சவம் 25.02.2015
Next Postவல்வை புட்டணி சித்தி விநாயகர் ஆலய வருட இரண்டாம் நாள் அலங்கார உற்சவம் 24.02.2015