நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்- அல்வாய் நண்பர்கள் அணி வெற்றி..
நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் நேற்றுமாலை(25.02.2015) நடை பெற்ற ஆட்டத்தில் கட்டைக்காடு குப்பிளான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டு கழகத்தை எதிர்த்து அல்வாய் நண்பர்கள் விளையாட்டு கழகம் மோதியது. இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை போட்டன. குறிஞ்சிக்குமரன் அணி சார்பாக குருபரன் ஒரு கொலையும், அல்வாய் நண்பர்கள் அணி சார்பாக வைதிவன் ஒரு கொலையும் பெற்று கொண்டனர்,
பின்னர் தண்ட உதை மூலம் 3:1 என்ற கோல் அடிப்படையில் அல்வாய் நண்பர்கள் அணி வெற்றி பெற்றது…
















