Search

29.10.2012 அணு உலைக்கு எதிராக சென்னை சட்டமன்ற முற்றுகைப் போராட்ட அழைப்பு

அணு உலையை மூட வைப்போம். அணு உலைக்கு ஆதரவு தரும் அரசிற்கு எச்சரிக்கை செய்வோம்… 2009இல் ஒன்று திரள மறந்தோம், மறுத்தோம்… காரணங்கள் சொல்லாமல், தட்டிக்கழிக்காமல் தமிழர்கள் நாம் ஒன்று திரளவேண்டும்…. 29ஆம் தேதி அக்டோபரில் சென்னை மாநகரம் அதிர அதிர மாற்று அரசியல் சக்திகளாக நாம் சென்னையை ஆக்கிரமிப்போம். நமது மண், நமது மக்கள், நமது அரசியல், நமது உரிமை..வெல்வது நமது கடமை… பரப்புங்கள் தோழர்களே…தமிழீழ புரட்சிகர மாணவர்கள் சார்பாகவும் அழைப்பு விடுக்கின்றோம், புதிய வரலாறு படைப்போம் வாருங்கள்…..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *