Search

வல்வை நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்-சென் அன்டனிஸ் அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி….

நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் நேற்று மாலை(06.02.2015) நடை பெற்ற ஆட்டத்தில் கல்வளை விநாயகர் விளையாட்டு கழகத்தை எதிர்த்து விளையாடிய பாசையூர் சென் அன்டனிஸ் விளையாட்டு கழகம் 3:0 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்று முன்றாம் சுற்றுக்குத் தகுதி பெற்றது. சென் அன்டனிஸ் அணி சார்பாக கலிஸ்டர் இரு கோல்களையும், கஜினஸ் ஒரு கொலினையும் பெற்றுக்கொண்டார்.




Leave a Reply

Your email address will not be published.