வல்வை செய்திகள் விளையாட்டு செய்திகள்

வல்வை நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்-போம்மேர்ஸ் அணி 6:1 என்ற கோல் கணக்கில் வெற்றி

நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் நேற்று மாலை(07.03.2015) நடை பெற்ற ஆட்டத்தில் அல்வாய் நண்பர்கள் விளையாட்டு கழகத்தை எதிர்த்து விளையாடிய வதிரி போம்மேர்ஸ் விளையாட்டு கழகம் 6:1 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்று முன்றாம் சுற்றுக்குத் தகுதி பெற்றது. போம்மேர்ஸ் அணி சார்பில் சாரங்கன் 2, உதயராஜ் 2, நிறோயன் 1, அனுசன் 1 கோல்களையும், அல்வாய் நண்பர்கள் அணி சார்பில் நஜிந்தன் 1 கொலையும் பெற்றனர் ..

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *