அதிரவைத்த வல்வை விளையாட்டுக்கழகம் வல்வை நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்-வல்வை விளையாட்டு கழகத்தை எதிர்த்து சென்மேரிஸ் விளையாட்டக்கழகம் மோதியது இதில் வல்வை விளையாட்டக்கழகத்தின் அசல் விளையாட்டினால் சென்மேரிஸ் விளையாட்டக்கழகம் 1:0 என்ற கோலினாலே வெற்றிபெற்றது.

Previous Postஇன்று ஆரம்பமான வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்தின் (ஐ.இ) உதைபந்தாட்ட அணிகளுக்கான உதைபந்தாட்ட பயிற்சிகளின் படங்கள் 08.03.2015
Next Postவல்வை நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்-போம்மேர்ஸ் அணி 6:1 என்ற கோல் கணக்கில் வெற்றி