வல்வை Blues Cricket (UK)அணியினரின் 2015ம் ஆண்டுக்கான பயிற்ச்சிகள் நேற்று 08.03.2015 ஆரம்பமானது, தொடர்ந்து வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலை 5.00 மணிக்க ஆரம்பமாகும் என தெரிவித்துக் கொள்வதுடன் ஆர்வமுள்ள வல்வையர்களை எமது பயிற்சிகளில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Home வல்வை செய்திகள் Valvai Blues Cricket (UK)அணியினரின் Indoor பயிற்சிகள் நேற்று (08.03.2015) ஆரம்பமானது படங்கள் இணைப்பு

Valvai Blues Cricket (UK)அணியினரின் Indoor பயிற்சிகள் நேற்று (08.03.2015) ஆரம்பமானது படங்கள் இணைப்பு
Mar 09, 20150
Previous Postஅந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும் - திருமதி மங்கயற்கரசி வல்லிபுரம்
Next Postஇன்று ஆரம்பமான வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்தின் (ஐ.இ) உதைபந்தாட்ட அணிகளுக்கான உதைபந்தாட்ட பயிற்சிகளின் படங்கள் 08.03.2015