Search

வல்வை நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்-சென் அன்டனிஸ் அணி வெற்றி…

நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் நேற்று மாலை(12.03.2015) நடை பெற்ற ஆட்டத்தில் திக்கம் இளைஞர் விளையாட்டு கழகத்தை எதிர்த்து பாசையூர் சென் அன்டனிஸ் விளையாட்டு கழகம் மோதியது. இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை போட்டன.அன்டனிஸ் அணி சார்பாக மதுசன் ஒரு கொலையும், திக்கம் அணி சார்பாக அரிகரன் ஒரு கொலையும் பெற்று கொண்டனர்,
பின்னர் தண்ட உதை மூலம் 4:3 என்ற கோல் அடிப்படையில் சென் அன்டனிஸ் அணி வெற்றி பெற்றது…




Leave a Reply

Your email address will not be published.