Search

வல்வெட்டித்துறை றோமன்கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு.

வல்வெட்டித்துறை றோமன்கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு நாளை திங்கள் கிழமை காலை 9 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் (திரு. சோ. ஜெயதேவா) தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக ஒய்வுபெற்ற அதிபர் திரு. கோ. செல்வவிநாயகம் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *