வல்வை செய்திகள் வல்வை புளூஸ்

வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்தின் (ஐ.இ) உதைபந்தாட்ட அணிகளுக்கான உதைபந்தாட்ட பயிற்சிகளிகள் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை11.00 மணிக்கு ஆரம்பமாகும் என அறியத்தருகின்றோம்.

வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்தின் (ஐ.இ) உதைபந்தாட்ட அணிகளான 10,12,14,16 மற்றும் 19 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட பயிற்சிகள் காலை 11.00 மணிக்கு Mitcham மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது. இவ் உதைபந்தாட்ட பயிற்சிகள் தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 11.00 மணிக்கு நடைபெறும் என்பதை அறியத்தருவதுடன், அனைத்து வல்வை வீரர்களையும் தவறாது பயிற்சிகளில் கலந்து கொள்ளுமாறு புளுஸ் விளையாட்டுக் கழகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.
அத்துடன் பயிற்சியாளர்களாக ,அணி உதவியாளர்களாக செயல்ப்படுவதற்கு முன்னால் வீரர்களையும் ,ஆர்வமுள்ள பெற்றோர்களையும் விரும்பி முன்வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகம் (ஐ.இ)

தொடர்வுகளுக்கு :
கிசோக் :07850469803

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *