வல்வெட்டித்துறையிலுள்ள கடற்கரையை அண்டிய பகுதிகளில் அணைக்கட்டுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அமைக்கப்பட்டுவரும் இந்த அனைக்கட்டுகள் வல்வெட்டித்துறை Children park லிருந்து ஊரிக்காடு வரை அமைக்கப்படவுள்ளது.
.தற்பொழுது ரேவடி கடற்கரையில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
படத்தில் ரேவடி கடற்கரையில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்ட்டிருப்பதைக் காணலாம்.