கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் யாழ் மாவட்டரீதியான 7 நபர் கொண்டமாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில்
வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பருத்தித்துறை ஐக்கியம் விளையாட்டுக்கழகம் மோதி வல்வை விளையாட்டுக்கழகம் 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றறு

Previous Postவல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா
Next Postவல்வை நகர் சிவபுரம் ஸ்ரீ வாலாமபிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி பதினான்காம் நாள் திருவிழா மாலை பிச்சாடன மூர்த்தி ஊர்வலம் 02.04.2015