முல்லைத்தீவிற்கு தென் கிழக்காக சுமார் 70nm தொலைவில் மையங்கொண்டு தற்பொழுது மேற்கு நோக்கி சுமார் 8 கடல் மைல் வேகத்தில் நகரும் புயல், (Tropical cyclone, Category 2) யாழ்பாணத்தின் வடக்குப் பக்காமாக, யாழ்பாணத்திலிருந்து மிகக் குறுகிய தூரத்தில் நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
படங்களில் நகரும் புயலின் இருவேறு ‘எதிர்பார்க்கப்படும் பாதைகள்’ காட்டப்படுள்ளன. எவ்வாறாயினும் யாழ்பாணத்தில், குறிப்பாக கரையோரப் பிரதேசங்களில் புயலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.