வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா
வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா . சுவாமி தீர்த்தம் ஆலய தீர்த்தக் கிணற்றில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி வெள்ளி இடப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.




































































































































