பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்தாட்டச்சுற்றுப் போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்தது வல்வை விளையாட்டுக் கழகம். கடந்த வெள்ளிக் கிழமை (03-04-2015) காலை 9.00 மணியளவில் பருத்தித்துறை வீனஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இதில் காலுறுதியில் வின்மீன் விளையாட்டுக் கழகத்தை 04 இலக்குகளால் வீழ்த்திய வல்வை விளையாட்டுக் கழகம்> அரையிறுதியில் தொண்டமானாறு ஒற்றுமை விளையாட்டுக் கழகத்திடம் 29 ஓட்டங்களால் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறுதியது.
Home வல்வை செய்திகள் பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்தாட்டச்சுற்றுப் போட்டியில் வல்வை

பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்தாட்டச்சுற்றுப் போட்டியில் வல்வை
Apr 09, 20150
Previous Postவல்வை ரேவடி ஞான வைரவர் இரண்டாம் நாள் பூசை திருவிழா
Next Postவல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் கனடா ,வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும்.