வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக வல்வை தீருவில் புட்டணி சித்தி விநாயகர் ஆலய மின்இணைப்பிற்காக கணடா வல்வை தீருவில் மக்களின் நிதியுதவியுடன் புதிய 60கிலோ மின் சக்தி மின்பிறப்பாக்கி .இணைக்கப்பட்டு இன்று மதியம் 12.00மணிக்கு மின்பிறப்பாக்கி ஆரம்ப பூசைகள் நடைபெற்றுள்ளது 17.04.2015
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக வல்வை தீருவில் புட்டணி சித்தி விநாயகர் ஆலய மின்இணைப்பிற்காக கணடா வல்வை தீருவில் மக்களின் நிதியுதவியுடன் புதிய 60கிலோ மின் சக்தி மின்பிறப்பாக்கி .இணைக்கப்பட்டு இன்று மதியம் 12.00மணிக்கு மின்பிறப்பாக்கி ஆரம்ப பூசைகள் நடைபெற்றுள்ளது



























