மரண அறிவித்தல்-வைத்திலிங்கம் செல்வநாயகி (ராசாத்தி)
வல்வெட்டித்துறை கொண்டக்கட்டை ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வைத்திலிங்கம் செல்வநாயகி (ராசாத்தி) அவர்கள் 29.04.2015 புதன்க்கிழமை இன்று காலமானார் . அன்னார் காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் மனைவியுமாவார் ரேகா வினோத் விஜயன் ஆகியோரின் தாயாரும் . அன்னாரின் இறுதிக்கிரியை 29.04.2015 புதன் கிழமை மாலை 5.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடை பெற்று பின்னர் வல்வை ஊறணி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் தகவல் குடும்பத்தினர் வல்வெட்டித்துறை தொடர்புகளுக்கு-மகன் வினோத் 0773289180