அமெரிக்காவில் இடம் பெற்று முடிந்த தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் ஜனாதிபதியாக முடிசூடியுள்ளார்.
ஒபாமாவின் வெற்றியினால் சிக்காகோவில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
அமெரிக்க தேர்தலில் தம்மை வெற்றி பெறச் செய்ததற்கு ஒபாமா நன்றி தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் இணையத் தளம் வாயிலாக இந்த நன்றியினை அவர் தெரிவித்தார்.