நிறுவனர் தினமும் பரிசளிப்பு விழாவும் [2010/2011] — 11-11-2012!

ஈழத்தின் வரலாற்றுப்பெருமை மிக்க வல்வை மாநகரத்திலே மதிப்பிற்குரிய வள்ளல் பெருந்தகை கு.சிதம்பரப்பிள்ளை அவர்களால் 1896 ஆம் ஆண்டு சிதம்பர வித்தியாலயம் என்னும் பெயருடன் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் சிதம்பராக்கல்லூரி என்ற பெயரைப் பெற்று, பல தசாப்தங்களைக் கடந்து இன்றும் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் பாடசாலையாக திகழ்வதே எமது சிதம்பராக்கல்லூரி ஆகும். வடமராட்சிப் பிரதேசத்தின் தொன்மைமிக்க பாடசாலைகளில் எமது பாடசாலையும் அடங்குவது குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும்,

Leave a Reply

Your email address will not be published.