மரண அறிவித்தல்-திரு சிவகுரு இராஜலிங்கம்
பிறப்பு 25.03.1936 இறப்பு 07.05.2015
வல்வெட்டித்துறை தெணியம்பை ஒழங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவகுரு இராஜலிங்கம் 07.05.2015 வியாழக்கிழமை காலமானார் அன்னாரின் பெற்றோர் சிவகுரு தெய்வனைப்பிள்ளை பிறப்பிடம் நடராசா வீதி மாமியார் சேதுலிங்கம் வதிவிடம் வேவில் ஒழுங்கை வல்வெட்டித்துறை பிள்ளைகளான செந்தில்குமரன் ராஜனி சிவகுமரன் காலம் சென்ற சதீஸ்குமரன் அன்பு மனைவி சீதேவமலர் காலம் சென்ற சகோதரர்களான பற்குணராச தருமரட்ணம் அழகரெத்தினம் ஈஸ்வரலிங்கம் மருமக்கள் சிறீதரன் சசினி மேனகா பேரப்பிள்ளைகள் நஜீவன் கஜன் பிருந்தன் கோபிதன் ரேகா ஆரன் சியாம் கரேஸ் ஆகியோரின் மாமனாருமாவார் அன்னாரின் இறுதிக்கிரிகை 10.05.2015 ஞாயி;றுக்கிழமை நாளை காலை 8.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடை பெற்று பின்னர் வல்வை ஊறணி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர் ,வல்வெட்டித்துறை
தொடர்புகளுக்கு- சி.சந்திரலிங்கம் சி.இந்திரலிங்கம்