வல்வை செய்திகள் வல்வை புளூஸ் விளையாட்டு செய்திகள்

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் இன்று (24.05.2015) லண்டனில் நடைபெற்ற உதை பந்தாட்ட சுற்றுப் போட்டியின் படங்கள்

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் இன்று (24.05.2015)லண்டனில் நடைபெற்ற உதை பந்தாட்ட சுற்றுப் போட்டியில் வல்வை புளூஸ் அணிகளின் Under12, Under14, Under19 ஆகிய அணிகள் மிகத் திறமையாக விளையாடி Runnersஆகத் தெரிவாகினர். மற்றும் Adults & Over40,Under 10 ஆகிய அணிகள் அரையிறுதிவரை முன்னேறி அரையிறுதியில் தோல்வியை தழுவினர் வல்வை புளூஸ் விளையாட்டுகழகத்தினரின் விளையாட்டுகள் மிகத் திறமையாக இருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது

Photos by KP

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *