பிரித்தானியா வாழ் வல்வையர்களுக்கு,
நடைபெற இருக்கும் வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் கோடைவிழாவில் வழங்கப்படும் மண்ணின் மைந்தர்கள் ஞாபகார்த்த கேடயங்களை வழங்க விருப்பம் உள்ளவர்கள் எம்முடன் தொடர்வு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். மேலும் வர்த்தக விளம்பரங்கள் செய்ய விருப்பம் உள்ளவர்களும் எம்முடன் தொடர்வு கொள்ளவும்.
தொடர்வுகளுக்கு : ரிஷி : 07890185111
பகீர் : 07949099256
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)








