முருகன் கோயில் கந்த சஷ்டி விழா, விசேட பூஜையுடன் இன்று (14.11.2012)ஆரம்பமாகும். 6 நாட்கள் நடக்கும் சஷ்டி விழாவில், தினந்தோறும் முருகனுக்கு தீபாராதனைகள், பூஜைகள் நடைபெறும்.
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் நவம்பர் 18ம் தேதி நடைபெறும். இந்நிகழ்வானது வல்வை வயலுரர் முருகன் கோவிலிலும், தொண்டைமானாறு செல்வசந்நிதி ஆலயத்திலும் வெகுசிறப்பாக நடைபெறும்.