பிரித்தானியா-வல்வை மகளீர் வலைப்பந்தாட்ட அணி மீண்டும் ஆரம்பம்.
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ) பல புதிய விடயங்களை நடைமுறைப்படித்தி வருவது நாம் அறிந்ததே, பல வருடங்களாக விளையாடப்படாமல் இருந்த வல்வை மகளீர் வலைப்பந்தாட்ட அணியை மீண்டும் புதிய உத் வேகத்துடன் அணியை ஒருங்கிணைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது
நடைபெற இருக்கும் எம் கோடைவிழாவில் வலைப்பந்தாட்டப் போட்டி இடம் பெற உள்ளதால் எமது அணி அதில் பங்கு பற்ற குறிகிய காலப்பகுதியே உள்ளது, எனவே இவ் வலைப்பந்தாட்ட அணிக்கான பயிற்சிகள் நடை பெற உள்ளதால் ஆர்வமுள்ள மகளீர் அனைவரையும் பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
சகல துறைகளிலும் எமது திறமைகளை உலகறியச் செய்யும் நாம், இதிலும் வல்லவர்கள் எனக் காண்பிக்கவேண்டும் என்பதுடன் உங்கள் தனித் திறமைகளையும் காண்பிக்க இது ஒரு தளமாக அமையும்,
எனவே அன்பான வல்வை மகளீர்களே நடைபெறும் வலைப்பந்தாட்ட பயிற்சிகளில் ஆர்வசத்தடன் பங்கு கொண்டு நடைபெறும் கோடைவிழாவில் வல்வை வலைப்பந்தாட்ட அணி திறமையாக விளையாடி நாம் சகல துறைகளிலும் வல்லவர்கள் என உலகறியச் செய்வோம்.
பயிற்சி நடைபெறும் இடம் : Netball Court,Tooting Graveney School
தொடர்வுகளுக்கு : Mrs Rajani 07841917323 , Mrs. Rachel 07506583168