வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி.சேதுலிங்கம் மங்களேஸ்வரி அவர்களை இடமாற்றம் செய்வதற்கான முயற்சிகள் வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது. அதிபர் மாற்றம் இன்னும் ஓரிரு தினங்களில்இடம் பெறவுள்ளதாகவும், புதிய அதிபர் திருமதி.சுப்ரமணியம் எனவும் தெரியவருகிறது.